Thursday, December 17, 2015

நல்லவன் வாரான் !

சொம்பதூக்கி உள்ள வை !!!




இந்தியா பூராவும் விசாரிக்க சி.பி.ஐ இருக்கு. அது உள்துறை அமைச்சகத்தோட சேர்ந்தது. அதன் அமைச்சர் ராஜ் நாத் சிங். அவருக்குமன்டைக்கு வெளில மட்டும் இல்லாம உள்ளயும்  ஓண்ணும்கிடையாது . 
உடல்நலம்  இல்லாம் இருக்கற பெரிய மனுசங்களை பாக்குது. அவங்களுக்கான விருதுகளை கொண்டு போய் கொடுக்குது நு முக்கியமான அரசுப்பணிகளை    செய்வாரு.
சி.பி ஐ விஷயமா பிரதமர் தலையிடலாம்.அவரு ஒட்டுமொத்த பொறுப்பாளர்.
ஆனா இந்த ஜெயிட்லீ க்கு என்ன வந்துது ? முந்திரி கோட்டை மாதிரி நுழையுதாரூ.

மாநில அரசின் தலைமை செய்லகத்துக்குள்ள போயி முதலமைச்சரோட அலுவலகத்துல சோதனை செஞ்சிருக்காங்க.சி.பிஐ.காரங்க .

அவங்களுக்குதான் எதை  எங்க ஓளி \ச்சு வச்சிருப்பானுங்க கறது தெரியும்.
எத தேடிப்போனாங்க ? எதைகொண்டுவந்தாங்க?

பிரச்சினை வேற அண்ணன் மார்களே !

கொள்ள வருசமா ஜெயிட்லி டெல்லிகிரிகட் கிளப்புல தலைவரா  இருக்காரு.
வீரந்திர சேவக் நு ஒரு பையன் . இந்திய குழுவுலநல்ல விளையாடின பையன்.
நான் ஆட்டைக்குவல்ல நு சொல்லிட்டான். போகும் போது டெல்லி கிரிகெட் அநியாயத்துக்கு பாரபட்சம்மா நடக்குது நு சொல்லிப்புட்டாரு .

அத விடுங்க.
கீர்த்தி ஆசாத் நு ஒரு வீரர்.நல்ல ஆட்டக்காரன். பிஜேபி ல சேர்ந்து எம்.பி யா இருக்காரு.அவரு முழ நீளத்துக்கு கடிதம் எழுதி இருக்காரு. யாருக்கு நம்ம நிதி அமைசர் ஜெயிட்லி க்கு..
டெல்லிகிரிகெட்கிளப்புல ஊழல் . கிரிகெட் மைதானத்தை சிராக்க 29கோடி அனுமதிச்சாங்க>இப்பம் அது 130 கோடில நிக்கிது. கான்றக்ட் கொடுத்ததுல முறைகேடு.முரைகேட்ல  ஈடுபட்டவங்கள  நீரு பாதுகாக்கறீரு. நீரு  என்ன பாதுகாத்தாலும் உண்மைவெளிவரத்தான் போகுது நு கடிதம் எழுதி இருக்காரு.ஜெயிட்லி சம்மந்தமான ஆவணங்களை டெல்லி முதல்வர் கேசரி வால்  பத்திர மா வச்சிருக்கராம்.

அது டெலி முதலமைச்சர் அலுவலகத்துல இருந்தா அமுக்கி புடலாம் நு நினைச்சு சோதன போட்டுருக்காங்க நு ஆம் ஆத்மி கட்சி சொல்லுது.

தெக்க திருநெல்வேலிகாரன் நான் ! எனக்கு என்ன தெரியும் !

சி.பி ஐ க்காக ராஜ்நாத் சிங் பேசல. பிரதமர் பேசல!

தேர்தல்ல தோத்து புட்டு, சுவர் ஏறி குதிச்சு மந்திரி ஆன இவரு ஏன் குதிகாறு நு சம்சயமா இருக்கு !. 





0 comments: